சரக்குக் கப்பல்

img

பயணத்தைத் தொடங்கியது உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எம்.எஸ்.சி. குல்சன்  (MSC GULSUN) தனது முதல் பயணத்தை சீனாவின் தியான்ஜின் துறைமுகத்தில் இருந்து தொடங்கியது.